எபேசியர் 4:6 Ephesians 4:6
எல்லோருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லோர்மேலும், எல்லோரோடும், உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கிறவர்.
one God and Father of all, who is over all and through all and in all.