எபேசியர் 4:9 Ephesians 4:9
ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்பே பூமியின் தாழ்வான இடங்களில் இறங்கினார் என்றும் புரிகிறதல்லவா?
What does “He ascended” mean, except that He also descended to the lower parts of the earth?