தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 5:16 Ephesians 5:16

நாட்கள் பொல்லாதவைகளாக இருப்பதால் காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

எபேசியர் 5:16 · IRV

redeeming the time, because the days are evil.

Ephesians 5:16 · BSB
எபேசியர் 5 முழுவதும் வாசிக்க