தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 5:2 Ephesians 5:2

கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்கு இனிய வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புவைத்ததுபோல, நீங்களும் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.

எபேசியர் 5:2 · IRV

and walk in love, just as Christ loved us and gave Himself up for us as a fragrant sacrificial offering to God.

Ephesians 5:2 · BSB
எபேசியர் 5 முழுவதும் வாசிக்க