தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 5:23 Ephesians 5:23

கிறிஸ்து சபைக்குத் தலையாக இருக்கிறதுபோல, கணவனும் மனைவிக்குத் தலையாக இருக்கிறான்; கிறிஸ்துவே சரீரத்திற்கும் இரட்சகராக இருக்கிறார்.

எபேசியர் 5:23 · IRV

For the husband is the head of the wife as Christ is the head of the church, His body, of which He is the Savior.

Ephesians 5:23 · BSB
எபேசியர் 5 முழுவதும் வாசிக்க