எபேசியர் 5:29 Ephesians 5:29
தன் சொந்த சரீரத்தைப் பகைத்தவன் ஒருவனும் இல்லையே; கர்த்தர் சபையைப் பேணிக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் சரீரத்தைப் பேணிக்காப்பாற்றுகிறான்.
Indeed, no one ever hated his own body, but he nourishes and cherishes it, just as Christ does the church.