எபேசியர் 5:31 Ephesians 5:31
இதனால் மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும்விட்டு, தன் மனைவியுடன் இணைந்து, இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள்.
“For this reason a man will leave his father and mother and be united to his wife, and the two will become one flesh.”