தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 6:11 Ephesians 6:11

நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திறமையுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதங்களையும் அணிந்துகொள்ளுங்கள்.

எபேசியர் 6:11 · IRV

Put on the full armor of God, so that you can make your stand against the devil’s schemes.

Ephesians 6:11 · BSB
எபேசியர் 6 முழுவதும் வாசிக்க