எபேசியர் 6:14 Ephesians 6:14
சத்தியம் என்னும் கச்சையை உங்களுடைய இடுப்பில் கட்டினவர்களாகவும், நீதி என்னும் மார்புக்கவசத்தை அணிந்தவர்களாகவும்;
Stand firm then, with the belt of truth buckled around your waist, with the breastplate of righteousness arrayed,