தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 6:18 Ephesians 6:18

எந்த நேரத்திலும் எல்லாவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதினால் மிகுந்த மனஉறுதியோடும் எல்லாப் பரிசுத்தவான்களுக்கான வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.

எபேசியர் 6:18 · IRV

Pray in the Spirit at all times, with every kind of prayer and petition. To this end, stay alert with all perseverance in your prayers for all the saints.

Ephesians 6:18 · BSB
எபேசியர் 6 முழுவதும் வாசிக்க