தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 6:21 Ephesians 6:21

அன்றியும், நான் செய்யும் காரியங்களையும், என் சுகசெய்திகளையும், நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாக இருக்கிற தீகிக்கு உங்களுக்கு அறிவிப்பான்.

எபேசியர் 6:21 · IRV

Tychicus, the beloved brother and faithful servant in the Lord, will tell you everything, so that you also may know about me and what I am doing.

Ephesians 6:21 · BSB
எபேசியர் 6 முழுவதும் வாசிக்க