எபேசியர் 6:22 Ephesians 6:22
நீங்கள் எங்களுடைய செய்திகளைத் தெரிந்துகொள்ளவும், அவன் உங்களுடைய இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும், அவனை உங்களிடம் அனுப்பினேன்.
I have sent him to you for this very purpose, that you may know about us, and that he may encourage your hearts.