தமிழ் வேதாகமம் Tamil Bible

எபேசியர் 6:3 Ephesians 6:3

உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே தேவன் வாக்குத்தத்தம்பண்ணின முதலாம் கட்டளையாக இருக்கிறது.

எபேசியர் 6:3 · IRV

“that it may go well with you and that you may have a long life on the earth.”

Ephesians 6:3 · BSB
எபேசியர் 6 முழுவதும் வாசிக்க