எஸ்தர் 1:20 Esther 1:20

இப்படி ராஜா முடிவெடுத்த காரியம் தமது ராஜ்ஜியமெங்கும் கேட்கப்படும்போது, பெரியோர்முதல் சிறியோர்வரையுள்ள எல்லாப் பெண்களும் தங்கள் கணவன்களை மதிப்பார்கள் என்றான்.

எஸ்தர் 1:20 · IRV

The edict the king issues will be heard throughout his vast kingdom—and so all women, from the least to the greatest, will honor their husbands.”

Esther 1:20 · BSB
எஸ்தர் 1 முழுவதும் வாசிக்க