எஸ்தர் 1:4 Esther 1:4

அவன் தன்னுடைய ராஜ்ஜியத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன்னுடைய மகத்துவத்தின் மகிமையான பெருமைகளையும் 180 நாட்கள்வரையும் காண்பித்துக்கொண்டிருந்தான்.

எஸ்தர் 1:4 · IRV

And for a full 180 days he displayed the glorious riches of his kingdom and the magnificent splendor of his greatness.

Esther 1:4 · BSB
எஸ்தர் 1 முழுவதும் வாசிக்க