எஸ்தர் 2:1 Esther 2:1

இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் கோபம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான்.

எஸ்தர் 2:1 · IRV

Some time later, when the anger of King Xerxes had subsided, he remembered Vashti and what she had done, and what had been decreed against her.

Esther 2:1 · BSB
எஸ்தர் 2 முழுவதும் வாசிக்க