எஸ்தர் 2:10 Esther 2:10
எஸ்தரோ தன்னுடைய மக்களையும், தன்னுடைய உறவினர்களையும் அறிவிக்காமல் இருந்தாள்; மொர்தெகாய் அதைத் தெரிவிக்கவேண்டாமென்று அவளுக்குக் கற்பித்திருந்தான்.
Esther did not reveal her people or her lineage, because Mordecai had instructed her not to do so.