எஸ்தர் 2:13 Esther 2:13

இப்படி அலங்கரிக்கப்பட்ட பெண் ராஜாவிடம் போவாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடு ராஜ அரண்மனைக்குப் போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவைகளை எல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும்.

எஸ்தர் 2:13 · IRV

When the young woman would go to the king, she was given whatever she requested to take with her from the harem to the king’s palace.

Esther 2:13 · BSB
எஸ்தர் 2 முழுவதும் வாசிக்க