எஸ்தர் 2:16 Esther 2:16

அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருடம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே அரண்மனைக்கு ராஜாவிடம் அழைத்துக்கொண்டு போகப்பட்டாள்.

எஸ்தர் 2:16 · IRV

She was taken to King Xerxes in the royal palace in the tenth month, the month of Tebeth, in the seventh year of his reign.

Esther 2:16 · BSB
எஸ்தர் 2 முழுவதும் வாசிக்க