எஸ்தர் 3:10 Esther 3:10

அப்பொழுது ராஜா தன்னுடைய கையிலிருக்கிற தன்னுடைய மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனான அம்மெதாத்தாவின் மகனும் யூதர்களின் எதிரியுமாகிய ஆமானிடம் கொடுத்து,

எஸ்தர் 3:10 · IRV

So the king removed the signet ring from his finger and gave it to Haman son of Hammedatha, the Agagite, the enemy of the Jews.

Esther 3:10 · BSB
எஸ்தர் 3 முழுவதும் வாசிக்க