எஸ்தர் 4:13 Esther 4:13

மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரண்மனையில் இருக்கிறதினால், மற்ற யூதர்கள் தப்ப முடியாமல் இருக்கும்போது, நீ தப்புவாயென்று உன்னுடைய மனதிலே நினைவுகொள்ளாதே.

எஸ்தர் 4:13 · IRV

he sent back to her this reply: “Do not imagine that because you are in the king’s palace you alone will escape the fate of all the Jews.

Esther 4:13 · BSB
எஸ்தர் 4 முழுவதும் வாசிக்க