எஸ்தர் 5:10 Esther 5:10

ஆனாலும் ஆமான் அதை அடக்கிக்கொண்டு, தன்னுடைய வீட்டிற்கு வந்து, தன்னுடைய நண்பர்களையும் தன்னுடைய மனைவியாகிய சிரேஷையும் அழைத்து,

எஸ்தர் 5:10 · IRV

Nevertheless, Haman restrained himself and went home. And calling for his friends and his wife Zeresh,

Esther 5:10 · BSB
எஸ்தர் 5 முழுவதும் வாசிக்க