எஸ்தர் 5:3 Esther 5:3

ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராணியே, உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்ஜியத்தில் பாதியைக் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான்.

எஸ்தர் 5:3 · IRV

“What is it, Queen Esther?” the king inquired. “What is your request? Even up to half the kingdom, it will be given to you.”

Esther 5:3 · BSB
எஸ்தர் 5 முழுவதும் வாசிக்க