எஸ்தர் 5:5 Esther 5:5

அப்பொழுது ராஜா எஸ்தர் சொன்னபடியே செய்ய, ஆமானை விரைவாக வரும்படி சொல்லி, எஸ்தர் செய்த விருந்திற்கு ராஜாவும் ஆமானும் வந்தார்கள்.

எஸ்தர் 5:5 · IRV

“Hurry,” commanded the king, “and bring Haman, so we can do as Esther has requested.” So the king and Haman went to the banquet that Esther had prepared.

Esther 5:5 · BSB
எஸ்தர் 5 முழுவதும் வாசிக்க