எஸ்தர் 6:12 Esther 6:12

பின்பு மொர்தெகாய் ராஜாவின் அரண்மனைவாசலுக்குத் திரும்பி வந்தான்; ஆமானோ துக்கப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு விரைவாகப்போனான்.

எஸ்தர் 6:12 · IRV

Then Mordecai returned to the king’s gate. But Haman rushed home, with his head covered in grief.

Esther 6:12 · BSB
எஸ்தர் 6 முழுவதும் வாசிக்க