எஸ்தர் 6:14 Esther 6:14

அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராஜாவின் அதிகாரிகள் வந்து, எஸ்தர் செய்த விருந்திற்கு வர ஆமானைத் துரிதப்படுத்தினார்கள்.

எஸ்தர் 6:14 · IRV

While they were still speaking with Haman, the king’s eunuchs arrived and rushed him to the banquet that Esther had prepared.

Esther 6:14 · BSB
எஸ்தர் 6 முழுவதும் வாசிக்க