எஸ்தர் 7:10 Esther 7:10

அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்செய்த தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் கோபம் தணிந்தது.

எஸ்தர் 7:10 · IRV

So they hanged Haman on the gallows he had prepared for Mordecai. Then the fury of the king subsided.

Esther 7:10 · BSB
எஸ்தர் 7 முழுவதும் வாசிக்க