எஸ்தர் 7:6 Esther 7:6

அதற்கு எஸ்தர்: எதிரியும் பகைவனுமாகிய அந்த மனிதன் இந்த பொல்லாத ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவிற்கும் ராணிக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான்.

எஸ்தர் 7:6 · IRV

Esther replied, “The adversary and enemy is this wicked man—Haman!” And Haman stood in terror before the king and queen.

Esther 7:6 · BSB
எஸ்தர் 7 முழுவதும் வாசிக்க