எஸ்தர் 8:2 Esther 8:2

ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிய தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான்; எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரண்மனைக்கு அதிகாரியாக வைத்தாள்.

எஸ்தர் 8:2 · IRV

The king removed the signet ring he had recovered from Haman and presented it to Mordecai. And Esther appointed Mordecai over the estate of Haman.

Esther 8:2 · BSB
எஸ்தர் 8 முழுவதும் வாசிக்க