எஸ்தர் 9:14 Esther 9:14

அப்படியே செய்யும்படி ராஜா உத்திரவு கொடுத்தான்; அதற்கு சூசானிலே கட்டளை பிறந்தது; ஆமானின் பத்து மகன்களுடைய உடல்களையும் தூக்கிப்போட்டார்கள்.

எஸ்தர் 9:14 · IRV

So the king commanded that this be done. An edict was issued in Susa, and they hanged the ten sons of Haman.

Esther 9:14 · BSB
எஸ்தர் 9 முழுவதும் வாசிக்க