எஸ்தர் 9:17 Esther 9:17

ஆதார் மாதத்தின் பதிமூன்றாம்தேதியிலே இப்படிச் செய்து, பதினான்காம்தேதியிலே இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்.

எஸ்தர் 9:17 · IRV

This was done on the thirteenth day of the month of Adar, and on the fourteenth day they rested, making it a day of feasting and joy.

Esther 9:17 · BSB
எஸ்தர் 9 முழுவதும் வாசிக்க