எஸ்தர் 9:20 Esther 9:20

மொர்தெகாய் இந்தக் காரியங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலும் இருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் எல்லா நாடுகளிலுமுள்ள எல்லா யூதர்களுக்கும் கடிதங்களை அனுப்பி,

எஸ்தர் 9:20 · IRV

Mordecai recorded these events and sent letters to all the Jews in all the provinces of King Xerxes, both near and far,

Esther 9:20 · BSB
எஸ்தர் 9 முழுவதும் வாசிக்க