எஸ்தர் 9:5 Esther 9:5

அப்படியே யூதர்கள் தங்களுடைய விரோதிகளையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக்கொன்று அழித்து, தங்களுக்கு விருப்பமானபடி தங்கள் பகைவர்களுக்குச் செய்தார்கள்.

எஸ்தர் 9:5 · IRV

The Jews put all their enemies to the sword, killing and destroying them, and they did as they pleased to those who hated them.

Esther 9:5 · BSB
எஸ்தர் 9 முழுவதும் வாசிக்க