தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 1:10 Exodus 1:10

அவர்கள் பெருகாதபடியும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைவரோடு கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்செய்து, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகாதபடியும், நாம் அவர்களைக்குறித்து ஒரு தீர்மானம் செய்யவேண்டும்” என்றான்.

யாத்திராகமம் 1:10 · IRV

Come, let us deal shrewdly with them, or they will increase even more; and if a war breaks out, they may join our enemies, fight against us, and leave the country.”

Exodus 1:10 · BSB
யாத்திராகமம் 1 முழுவதும் வாசிக்க