தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 1:12 Exodus 1:12

ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாக அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேலர்களைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.

யாத்திராகமம் 1:12 · IRV

But the more they were oppressed, the more they multiplied and flourished; so the Egyptians came to dread the Israelites.

Exodus 1:12 · BSB
யாத்திராகமம் 1 முழுவதும் வாசிக்க