யாத்திராகமம் 1:17 Exodus 1:17
மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடு காப்பாற்றினார்கள்.
The midwives, however, feared God and did not do as the king of Egypt had instructed; they let the boys live.