தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 1:18 Exodus 1:18

அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைத்து: “நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடு காப்பாற்றுகிற காரியம் என்ன” என்று கேட்டான்.

யாத்திராகமம் 1:18 · IRV

So the king of Egypt summoned the midwives and asked them, “Why have you done this? Why have you let the boys live?”

Exodus 1:18 · BSB
யாத்திராகமம் 1 முழுவதும் வாசிக்க