தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 1:19 Exodus 1:19

அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: “எபிரெய பெண்கள் எகிப்திய பெண்களைப்போல் இல்லை, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடம் போவதற்கு முன்பே அவர்கள் பிரசவித்துவிடுகிறார்கள்” என்றார்கள்.

யாத்திராகமம் 1:19 · IRV

The midwives answered Pharaoh, “The Hebrew women are not like the Egyptian women, for they are vigorous and give birth before a midwife arrives.”

Exodus 1:19 · BSB
யாத்திராகமம் 1 முழுவதும் வாசிக்க