தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 1:22 Exodus 1:22

அப்பொழுது பார்வோன், “எபிரெயருக்கு பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நைல் நதியிலே போடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடு வைக்கவும்” தன்னுடைய மக்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான்.

யாத்திராகமம் 1:22 · IRV

Then Pharaoh commanded all his people: “Every son born to the Hebrews you must throw into the Nile, but every daughter you may allow to live.”

Exodus 1:22 · BSB
யாத்திராகமம் 1 முழுவதும் வாசிக்க