தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 1:9 Exodus 1:9

அவன் தன்னுடைய மக்களை நோக்கி: “இதோ, இஸ்ரவேலர்களுடைய மக்கள் நம்மைவிட ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாக இருக்கிறார்கள்.

யாத்திராகமம் 1:9 · IRV

“Look,” he said to his people, “the Israelites have become too numerous and too powerful for us.

Exodus 1:9 · BSB
யாத்திராகமம் 1 முழுவதும் வாசிக்க