தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 10:11 Exodus 10:11

அப்படி வேண்டாம்; ஆண்களாகிய நீங்கள் போய், யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது” என்று சொன்னான். அவர்கள் பார்வோன் சமுகத்திலிருந்து துரத்திவிடப்பட்டார்கள்.

யாத்திராகமம் 10:11 · IRV

No, only the men may go and worship the LORD, since that is what you have been requesting.” And Moses and Aaron were driven from Pharaoh’s presence.

Exodus 10:11 · BSB
யாத்திராகமம் 10 முழுவதும் வாசிக்க