தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 10:14 Exodus 10:14

வெட்டுக்கிளிகள் எகிப்து தேசம் எங்கும் பரவி, எகிப்தின் எல்லையில் எங்கும் மிகவும் ஏராளமாக இறங்கியது; அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் அதற்கு முன்பு இருந்ததும் இல்லை, அதற்குப்பின்பு இருப்பதும் இல்லை.

யாத்திராகமம் 10:14 · IRV

The locusts swarmed across the land and settled over the entire territory of Egypt. Never before had there been so many locusts, and never again will there be.

Exodus 10:14 · BSB
யாத்திராகமம் 10 முழுவதும் வாசிக்க