யாத்திராகமம் 10:16 Exodus 10:16
அப்பொழுது பார்வோன் மோசேயையும், ஆரோனையும் விரைவாக அழைத்து: “உங்களுடைய தேவனாகிய யெகோவாவுக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன்.
Pharaoh quickly summoned Moses and Aaron and said, “I have sinned against the LORD your God and against you.