தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 10:21 Exodus 10:21

அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “தடவிக்கொண்டிருக்கும்படியான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படி, உன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டு” என்றார்.

யாத்திராகமம் 10:21 · IRV

Then the LORD said to Moses, “Stretch out your hand toward heaven, so that darkness may spread over the land of Egypt—a palpable darkness.”

Exodus 10:21 · BSB
யாத்திராகமம் 10 முழுவதும் வாசிக்க