தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 10:22 Exodus 10:22

மோசே தன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாட்கள்வரை காரிருள் உண்டானது.

யாத்திராகமம் 10:22 · IRV

So Moses stretched out his hand toward heaven, and total darkness covered all the land of Egypt for three days.

Exodus 10:22 · BSB
யாத்திராகமம் 10 முழுவதும் வாசிக்க