தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 10:24 Exodus 10:24

அப்பொழுது பார்வோன் மோசேயை அழைத்து; “நீங்கள் போய்க் யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்களுடைய ஆடுகளும் உங்களுடைய மாடுகளும் மட்டும் நிறுத்தப்படவேண்டும்; உங்களுடைய குழந்தைகள் உங்களுடன் போகலாம்” என்றான்.

யாத்திராகமம் 10:24 · IRV

Then Pharaoh summoned Moses and said, “Go, worship the LORD. Even your little ones may go with you; only your flocks and herds must stay behind.”

Exodus 10:24 · BSB
யாத்திராகமம் 10 முழுவதும் வாசிக்க