தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 10:25 Exodus 10:25

அதற்கு மோசே: “நாங்கள் எங்களுடைய தேவனாகிய யெகோவாவிற்கு செலுத்தும் பலிகளையும் சர்வாங்க தகனபலிகளையும் நீர் எங்களுடைய கையிலே கொடுக்கவேண்டும்.

யாத்திராகமம் 10:25 · IRV

But Moses replied, “You must also provide us with sacrifices and burnt offerings to present to the LORD our God.

Exodus 10:25 · BSB
யாத்திராகமம் 10 முழுவதும் வாசிக்க