யாத்திராகமம் 10:4 Exodus 10:4
நீ என்னுடைய மக்களைப் போகவிடமாட்டேன் என்று சொன்னால், நான் நாளைக்கு உன்னுடைய எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரச்செய்வேன்.
But if you refuse to let My people go, I will bring locusts into your territory tomorrow.