தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 10:5 Exodus 10:5

தரையை காணமுடியாதபடி அவைகள் பூமியின் முகத்தை மூடி, கல்மழைக்குத் தப்பி மீதியாக வைக்கப்பட்டதைச் சாப்பிட்டு, வெளியிலே துளிர்க்கிற செடிகளையெல்லாம் தின்றுபோடும்.

யாத்திராகமம் 10:5 · IRV

They will cover the face of the land so that no one can see it. They will devour whatever is left after the hail and eat every tree that grows in your fields.

Exodus 10:5 · BSB
யாத்திராகமம் 10 முழுவதும் வாசிக்க