தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 10:8 Exodus 10:8

அப்பொழுது மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் திரும்ப அழைக்கப்பட்டார்கள். அவன் அவர்களை நோக்கி: “நீங்கள் போய் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள் என்று சொல்லி, யார் யார் போகிறார்கள்” என்று கேட்டான்.

யாத்திராகமம் 10:8 · IRV

So Moses and Aaron were brought back to Pharaoh. “Go, worship the LORD your God,” he said. “But who exactly will be going?”

Exodus 10:8 · BSB
யாத்திராகமம் 10 முழுவதும் வாசிக்க